¡Sorpréndeme!

Sushma Tweets | ட்விட்டரில் நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சுஷ்மா- வீடியோ

2019-08-07 1,904 Dailymotion

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டிவிட்டரில் பலரது குறைகளையும் கேட்டறிந்து தீர்த்து வைத்தவர். எந்த அளவுக்கு என்றால், வீட்டு குளிர்சாதன பெட்டி பழுதடைந்த விவகாரம் வரை அவரிடம் டிவிட்டரில் புகார் அளிக்கப்படும் அளவுக்கு..

Help fix my fridge- External Affairs Minister Sushma Swaraj was today requested by a netizen, but had to plead that she was not in a position to oblige.

#Sushma_Swaraj